கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம் - மத்திய ரயில்வே அமைச்சகம்

0 758
நாடு முழுவதும் ஆயிரத்து 138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆயிரத்து 138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்திய ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 138 விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள புறநகர் ரயில் சேவைகளில் மொத்தம் 4ஆயிரத்து 807 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments