சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை - ரத்த அழுத்தம், நாடி துடிப்பு உள்பட அனைத்தும் சீராக உள்ளது

0 2680
சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை - ரத்த அழுத்தம், நாடி துடிப்பு உள்பட அனைத்தும் சீராக உள்ளது

சசிகலாவுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,  அவருக்கு சர்க்கரை அளவு  158ல்  இருந்து 256 ஆக உயர்ந்துள்ளதால் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலாவின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிக சீராக உள்ளது என்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அவரே அவரது உணவை உட்கொண்டும்,   கைத்தாங்கலாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments