மொழிப்போர் தியாகிகள் அனைவரும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் - மு.க.ஸ்டாலின்

0 2058
மொழிப்போர் தியாகிகள் அனைவரும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் - மு.க.ஸ்டாலின்

மொழிப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமையாக அளிப்பதாக மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் 1966 ஆம் ஆண்டிலேயே மொழிப் போராட்டத்தை திமுக நடத்தியதாக கூறினார்.

வருகிற 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக இருப்பதையொட்டி, அவருக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments