நெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0 836
நெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கூடிய மக்கள், ஊரடங்கை வாபஸ் பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின், நெதர்லாந்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊரடங்கை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments