ஆகாஷ் என்ஜி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது - டிஆர்டிஒ

0 1017
தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் புதிய தலைமுறைக்கான தொழில்நுட்பம் கொண்ட ஆகாஷ் ஏவுகணையை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஒ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஒடிசா மாநில கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில், ஆகாஷ் என்ஜி ஏவுகணை, வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக டிஆர்டிஒ தெரிவித்துள்ளது. 

எதிரி நாடுகளின் விமானங்கள், டிரோன்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments