9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டம் குறைப்பு ;தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

0 3623
9 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.

9 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, குறைவான காலத்தில் முழு பாடத்தையும் ஆசிரியர்களால் நடத்த முடியாது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களுக்கு பின் அண்மையில் 10 மற்றும் பிளஸ்- டூ வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒன்பதாம் வகுப்பிற்கும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments