கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை - மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
.இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகானப்பானவை என்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments