மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கிறோம் - ராகுல்காந்தி

0 6292

திமுகவுடன் நல்ல நட்புறவு நீடிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அரவக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். கரூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தன்னைப் பார்க்க வந்த சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

வாங்கல் மாரிக்கவுண்டன் பாளையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, தமிழகத்தை புரிந்து கொள்ள திருக்குறளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments