நாகர்கோவில் காசி மீது 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர், சிபிசிஐடிபோலீசார்

0 561
பல பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாகக் கைதான நாகர்கோவில் காசி மீது 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாகக் கைதான நாகர்கோவில் காசி மீது 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் காசி மீது இதுவரை மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் கந்து வட்டி கேட்டு மிரட்டியது விமானப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவரை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய வழக்கில் 3வது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments