ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

0 8442
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 24 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது.

9வது முறையாக நீட்டிக்கப்பட்ட  3 மாத கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. காலநீட்டிப்பு செய்யக்கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 10 வது முறையாக காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments