பாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது, வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0 1022
தென்கொரியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடி குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

பிறந்து ஆறு மாதமேயான இந்த பாண்டா குட்டி, பாதுகாவலர் ஒருவர் காலை கட்டிக்கொண்டு குழந்தை போல் பாவனைகள் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பூங்கா முழுவதும் சுற்றி விளையாடுவது, மரம் ஏற முயன்று பல்டி அடிப்பது என பாண்டா குட்டியின் சேட்டைகள் மக்களை திரும்ப திரும்ப ரசித்து பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments