சுவீடனில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்துக்கு நடுவே பனிமலைகளில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி

0 694
சுவீடனில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்துக்கு நடுவே பனிமலைகளில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி

சுவீடனில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்துக்கு நடுவே நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கடும் பனிமூட்டத்துக்கு நடுவே பனி மலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற FIS Ski Crossing உலக கோப்பை போட்டியில் பெண்களுக்கான பிரிவில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Fanny Smith தனது 27ஆவது வெற்றியை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதேபோல், ஆண்களுக்கான பிரிவில், கனடாவைச் சேர்ந்த Reece Howden எனும் 22 வயது இளைஞர் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments