சூரிய மின் தகடு ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்ற கேரள அரசு முடிவு

0 614
சூரிய மின் தகடு ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்ற கேரள அரசு முடிவு

சூரிய மின் தகடு பொருத்துவதில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட பலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உம்மன் சாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது பாலியல் புகார்களும் எழுந்துள்ளன.

தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments