மும்பை குண்டுவெடிப்பு, குல்ஷன்குமார் கொலைவழக்கில் தேடப்பட்ட தீவிரவாதிகள் இருவர் கைது

0 1338
மும்பை குண்டுவெடிப்பு, குல்ஷன்குமார் கொலைவழக்கில் தேடப்பட்ட தீவிரவாதிகள் இருவர் கைது

மும்பை குண்டுவெடிப்பு மற்றும் Tseries நிறுவனரான படத் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் கொலைவழக்கில் தேடப்பட்ட தீவிரவாதிகள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய உள்ளூர்வாசி ஒருவர் என மூன்று பேரை இந்தூர் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரில் வாசிம் கான், அயூப் குரேஷி ஆகிய இருவர் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.

அவர்களுக்கு நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments