"தமிழக மக்களோடு இருப்பது அரசியல் உறவு இல்லை; குடும்ப உறவு"- ராகுல்காந்தி

0 1226
"தமிழக மக்களோடு இருப்பது அரசியல் உறவு இல்லை; குடும்ப உறவு"- ராகுல்காந்தி

மிழக மக்களோடு இருப்பது அரசியல் உறவு இல்லை ; ஒரு குடும்ப உறவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாளும், ஒரு பொழுதும் தமிழக மக்கள், மொழியை அவமானப்படுத்த விடமாட்டேன் என்றார்.

உறவு என்பது அன்பால், கருணையால், ரத்தத்தால் உடன்பட்ட உறவு என்று கூறிய அவர், தம்முடைய பாட்டி மற்றும் தந்தையை நேசித்த தை என்றைக்கும் மறக்க முடியாது என்றார். தமிழகத்தின் குரலை இந்தியா முழுக்க ஒலிக்கச் செய்யப் போவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments