மது குடித்து விட்டு ரகளை செய்ததாக நடிகர் விஷ்ணு விஷால் மீது புகார்: ஆதரவாக களமிறங்கிய காதலி ஜூவாலா கட்டா : வலைதளத்தில் கடும் மோதல்

0 6804

மது குடித்து விட்டு அடுக்கு மாடி குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி குறித்து, நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். 

கோட்டூர் புரம் குடியிருப்பில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மது விருந்து நடந்தது உண்மை என ஒப்புக் கொண்டுள்ள விஷ்ணு விஷால், திரைப்பட பணி முடிவடைந்ததும் வாடகை வீட்டை காலி செய்ய முடிவு செய்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். விஷ்ணு விஷாலின் டுவிட்டர் பதிவை அவரது காதலியும், பிரபல பேட்மின்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா, ரீ - டுவிட் செய்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து பதிவிட, இதற்கு, ஜூவாலா கட்டா , ஆபாசமாக செய்கை காட்டி பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments