விறுவிறுப்பாக நடைபெற்ற FIS உலக கோப்பை பனிச்சறுக்கு போட்டி: சீறிப்பாய்ந்த வீரர், வீராங்கணைகள்

0 1592

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற FIS உலக கோப்பை பனிச்சறுக்கு போட்டியில் சீறிபாய்ந்த வீரர், வீராங்கணைகளின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

லாக்ஸ் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற FIS உலக கோப்பை பனிச்சறுக்கு போட்டியின் பெண்களுக்கான பிரிவில், கடந்த 2018ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் சாம்பியனான Chloe kim 89 புள்ளி 75 மதிப்பெண்கள் பெற்று FIS உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதேபோல் ஆண்களுக்கான பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த Yuto Totsuka முதலிடத்தை பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments