டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிர விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பேரணி

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிர விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் நாசிக்கில் இருந்து மும்பைக்குப் பேரணியாகச் செல்கின்றனர்.
கசரா என்னுமிடத்தில் மலைச்சாலை வழியாகப் பேரணி மும்பை நோக்கி முன்னேறிச் சென்றது.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் மற்றும் கார்களில் ஏராளமானோர் பேரணி நடத்தினர்.
Comments