மான்டே கார்லோ கார் பந்தய தகுதிச் சுற்றில் உலக சாம்பியனான செபஸ்டியன் ஓகியர் வெற்றி

0 763
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் மான்டே கார்லோ கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் உலக சாம்பியனான செபஸ்டியன் ஓகியர் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் மான்டே கார்லோ கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் உலக சாம்பியனான செபஸ்டியன் ஓகியர் வெற்றி பெற்றார்.

போட்டியின் 10ஆவது சுற்றில் Toyota அணியின் Brit won-ஐவிட 14 புள்ளி 3 விநாடிகள் முன்னிலையில் வெற்றி பெற்றார்.

மான்டே கார்லோ பந்தயம் நிறைவடைய நான்கு கட்டங்கள் எஞ்சிய நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல பல்வேறு அணியினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments