சினிமாவில் பெரிய ஹீரோவாக ஜொலித்த நிறைய பேர் அரசியலில் காமெடியனாக மாறிவிட்டனர்- கருணாஸ்

சினிமாவில் பெரிய ஹீரோவாக ஜொலித்த நிறைய பேர் அரசியலில் காமெடியனாக மாறிவிட்டனர்- கருணாஸ்
சினிமாவில் பெரிய பெரிய ஹீரோவாக ஜொலித்த நிறைய பேர் அரசியலில் காமெடியனாக மாறி விட்டதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் காமெடியனாக இருந்தாலும், அரசியலில் தாம் நிஜ ஹீரோவாக இருப்பதாக பெருமிதம் பேசினார்.
Comments