குமாரபாளையத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு , போட்டியை கூட்டாக தொடங்கிவைத்த அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் கூட்டாக போட்டியை தொடங்கிவைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் கூட்டாக போட்டியை தொடங்கிவைத்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புடன் போட்டி நடைபெற்றது.
காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, இருசக்கர வாகனம், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
Comments