பெகாசஸ் உலகக் கோப்பையில் ரூ.21 கோடியை தட்டிச் சென்ற குதிரை

0 900
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பெகாசஸ் உலகக் கோப்பை குதிரை பந்தயத்தில் கொரிய பந்தயக் குதிரையான நிக்ஸ் கோ வெற்றிபெற்றது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பெகாசஸ் உலகக் கோப்பை குதிரை பந்தயத்தில் கொரிய பந்தயக் குதிரையான நிக்ஸ் கோ வெற்றிபெற்றது.

புளோரிடாவில் நடைபெற்ற போட்டியில், ஜோயல் ரோசாரியோ என்பவர் ஓட்டிச் சென்ற குதிரை அபாரமாக ஓடி 21 கோடி ரூபாய் பரிசு தொகையை தட்டிச் சென்றது.

இதனை தொடர்ந்து ஜீசஸ் அணி சார்பில் போட்டியிட்ட குதிரை இரண்டாம் இடத்தை பிடித்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments