மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி.. தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைத்த காவல்துறையினர்

0 534
மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணியாக வந்த காங்கிரஸ் கட்சியினர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் காவல்துறையினர் கலைத்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணியாக வந்த காங்கிரஸ் கட்சியினர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் காவல்துறையினர் கலைத்தனர்.

போபாலில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அவர்கள் முன்னேறிச் சென்ற நிலையில், தண்ணீரைப் பீய்ச்சியும் தடியடி நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments