நாமக்கலில் முட்டையின் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 4.05 ரூபாயானது

0 723
நாமக்கலில் முட்டையின் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 4.05 ரூபாயானது

நாமக்கலில் முட்டையின் விலை ஒரே நாளில் 4.25 ரூபாயிலிருந்து 20 காசுகள் குறைந்து 4.05 ரூபாயானது.

பறவைக் காய்ச்சலின் காரணமாக தினசரி முட்டை விலையை நிர்ணயிக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு இவ்விலையை குறைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி கோழிப் பண்ணையாளர்கள் குறிப்பிடுகையில் தமிழ்நாட்டில் இந்நோயின் தாக்கம் இல்லாத போதும் பிற மாநிலங்களில் விலை குறைந்துள்ளதால் இங்கும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments