சீனாவில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

0 1223
சீனாவில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள Sinovac Biotech நிறுவனம் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

நாள் தோறும் 4 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கும் இந்நிறுவனம், தயாரிப்பை விஸ்தரிப்பதன் மூலம் ஓராண்டில் 100 கோடி டோஸ் அளவிற்கான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் சீனா மட்டுமின்றி, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் என 1 கோடி பேருக்கு சீனாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments