வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி

0 908
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.

வண்ண விளக்குகள் ஒளிர, நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாக கலந்து கொண்டு நடனம் ஆடி, பாட்டு பாடி மகிழ்ந்தனர்.

பியோங்யாங்கில் உள்ள உள்அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை வடகொரிய அதிபர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments