தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்

0 3708
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்துக்கு நானே வருவேன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments