நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து..!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து..!
தமிழக மக்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டையும், மேன்மையையும் போற்றும் வண்ணம் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அனைவருக்கும் தன் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Comments