விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை கோரி டெல்லி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு

0 829
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை கோரி டெல்லி போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு

குடியரசு தின நாளில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகளை தடுக்க டெல்லி போலீசார் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

டிராக்டர் பேரணியை பிரம்மாண்டமாக நடத்தி டெல்லியின் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறிவரும் போலீசார் , விவசாயிகள் பேரணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தலாம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் டிராக்டர் பேரணிக்குத் தடை கோருகின்றனர்.

ஏற்கனவே விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கான ஒத்திகைகளை நடத்தி விட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி வர உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments