இந்திய விமானப்படை உச்சி வானைத் தொடும் -முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்

அண்டை நாடுகளுடன் ஏற்படும் மோதல்களுக்கு உள்நாட்டுத் தயாரிப்புகளான ஆயுதங்கள் மூலம் தீர்வு காண்பதே நமது இலக்கு என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் ஏற்படும் மோதல்களுக்கு உள்நாட்டுத் தயாரிப்புகளான ஆயுதங்கள் மூலம் தீர்வு காண்பதே நமது இலக்கு என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உள்நாட்டில் தயாரிக்கப்படும் 83 தேஜஸ் ஜெட் போர் விமானங்களை இந்திய விமானப் படைக்கு வாங்க 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தது.
தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கும் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிபின் ராவத் இந்திய விமானப்படை இனி உண்மையிலேயே உச்சி வானைத் தொட்டு விடும் என்று கூறினார்.
Comments