குளிர்காலத்தையொட்டி திறக்கப்பட்ட உயிரியல் பூங்கா... உறைபனியில் உலா வரும் வனவிலங்குகள்

0 915
குளிர்காலத்தையொட்டி திறக்கப்பட்ட உயிரியல் பூங்கா... உறைபனியில் உலா வரும் வனவிலங்குகள்

estonia தலைநகர் Tallinn இல் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில், வனவிலங்குகள் உறைபனியில் உற்சாகமாக விளையாடி வருகின்றன.

பனிக்கரடி, யானை, குரங்கு, காண்டாமிருகம், ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பனிகளுக்கு நடுவே கிறிஸ்துமஸ் மரங்களில் மறைத்து வைக்கப்பட்ட பழங்களை தேடிச் சென்று சுவைத்தன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த Tallinn உயிரியல் பூங்கா, பார்வையாளர்களுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments