ஓமன் வளைகுடாவில் ஈரான் கடற்படை போர் பயிற்சி

0 818
ஓமன் வளைகுடாவில் ஈரான் கடற்படை போர் பயிற்சி

ஓமான் வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படை போர் பயிற்சி நடத்தியுள்ளது.

இந்த பயிற்சியில் ஈரானின் உள்நாட்டு வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட மக்ரான் என்ற ஹெலிகாப்டர் தாங்கி போர்க் கப்பலும்,  'ஜெரெ' என்ற போர்க் கப்பலும் பங்கேற்றன. சமீபத்திய வாரங்களில், ஈரான் தனது இராணுவ பயிற்சிகளை அதிகரித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் நிலவும் சூழலை சமாளிக்க மக்ரான் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments