சசிகலா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்

0 11875
சசிகலா குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை எனவும், தாம் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சசிகலா குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை எனவும், தாம் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments