தமிழகத்தில் 12 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த அனுமதி - அமைச்சர் பாண்டியராஜன்

0 658
தமிழகத்தில் 12 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த அனுமதி - அமைச்சர் பாண்டியராஜன்

மிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும், 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெற உள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற இலெமூரியா காலம் முதல் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும், 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments