கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

0 719
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இது போன்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்த பின்னர், பேசிய அவர், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 42 நாட்களுக்கு பிறகே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments