அமெரிக்காவில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது

0 1359
அமெரிக்காவில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று வீட்டினருகே விழுந்து நொறுங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

நியூயார்க் அருகே உள்ள ஒய்ஸ்டர் வளைகுடா பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டினை இழந்த விமானம் புறநகர் பகுதியில் இருந்த வீட்டுக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று கூறியுள்ள, விமான நிர்வாகத்துறை, விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments