தமிழகம் வரும் ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் - கே.எஸ்.அழகிரி

0 1085
தமிழகம் வரும் ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நாளை வரும் ராகுல் காந்தி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்வையிட்டு தமிழக மக்களுடன் பொங்கல் நாளை கொண்டாட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments