நிகழாண்டு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரிப்பு - வருமானவரித்துறை தகவல்

0 576
நிகழாண்டு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரிப்பு - வருமானவரித்துறை தகவல்

நிகழாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை கடந்த 10ந்தேதி வரை 5 கோடியே 95 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments