குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 122 வங்கதேச வீரர்கள் இந்தியா வருகை..!

0 1336
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 122 வங்கதேச வீரர்கள் இந்தியா வருகை..!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த 122 வீரர்கள் இந்தியா வந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்திற்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் சி 17 என்ற விமானம் மூலம் டெல்லி வந்திருப்பதாகவும் இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments