திபெத் பகுதியில் பயிற்சியை முடித்துக் கொண்டது சீனா..! 10,000 வீரர்களை சீனா திரும்பப் பெற்றதாக தகவல்

0 996
திபெத் பகுதியில் பயிற்சியை முடித்துக் கொண்டது சீனா..! 10,000 வீரர்களை சீனா திரும்பப் பெற்றதாக தகவல்

டாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் நீடிக்கும் பதற்றத்தைப் போக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வரும் ராணுவ அதிகாரிகள், திபெத் பள்ளத்தாக்குகளில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் பயிற்சிகளை முடித்து திரும்பிவிட்டதாக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்,நரவனே தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் வருடாந்திர நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நார்வானே, சீனா திபெத்திய நிலங்களில் நடத்தி வந்த ஒத்திகையை முடித்து விட்டதாக தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை முதல் திபெத் பகுதியில் நிலவும் கடும் பனிக்காலத்தை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் வீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments