துருக்கியில் மத வழிபாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறை..!

0 2378
துருக்கியில் மத வழிபாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறை..!

துருக்கியில் மத வழிபாட்டுத் தலைவர் ஒருவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த அட்னான் அக்தார் என்பவர் வழிபாட்டு பிரிவு ஒன்றின் தலைவராக இருந்துள்ளார். 2016 ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக துருக்கி அரசு இவர் மீது குற்றஞ்சாட்டியது.

இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் அக்தார் கைது செய்யப்பட்டார். மேலும் பாலியல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments