கேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு

0 2537

கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் 13 ஆம் தேதி தியேட்டர்கள் திறக்க உள்ள நிலையில், முதல் படமாக மாஸ்டரை திரையிடப்படுகிறது. கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

அரசின் அறிவிப்பை தொடர்ந்து தியேட்டர்களை நாளை முதல் திறக்க முடிவு செய்யப்பட்டது.நாளை முதல் படமாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையிடுவது என்றும் அதன்பின்னர் மலையாள படங்களை திரையிடவும் பிலிம் சேம்பர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments