கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விலகியுள்ளதால் நடராஜன் களமிறங்க வாய்ப்பு

0 5748

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்தியா அணி ஆஸ்திரேலிய  அணிகளுக்கும் இடையே ஆன 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.  பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக நடராஜன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments