Carmat நிறுவனத்தின் செயற்கை இதய விற்பனைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

Carmat நிறுவனத்தின் செயற்கை இதய விற்பனைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
Carmat நிறுவனத்தின் செயற்கை இதய விற்பனைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்சை தலைமையமாகக் கொண்ட செயற்கை இதயம் தயாரிக்கும் Carmat நிறுவனம் நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் இந்த அனுமதியை பெற்றுள்ளது.
2 வென்ட்ரிகுலர் குழிவுகள் மற்றும் ஒரு பயோமெம்பிரேன் ஆகியவற்றை உள்ளடக்கி 900 கிராம் எடை கொண்ட இந்த செயற்கை இதயம், இயற்கையான இதயத்தின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை இதயம் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் தோறும் 10 செயற்கை இதயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் Carmat நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி STEPHANE PIAT, இவற்றின் விலை இந்திய ரூபாயில் தோராயமாக ஒரு கோடியே 33 லட்சத்தை தாண்டுகிறது.
Comments