நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமானத்தின் மூலம் சென்ற கொரோனா தடுப்பு மருந்து

0 1192
புனேவில் இருந்து நாட்டின் பல்வேறு மாநகரங்களுக்கு விமானம் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்று சேர்ந்துள்ளன.

புனேவில் இருந்து நாட்டின் பல்வேறு மாநகரங்களுக்கு விமானம் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்று சேர்ந்துள்ளன.

ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் 9 விமானங்கள், 56 லட்சத்து 50 ஆயிரம் டோஸ்களை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, ஷில்லாங், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, விஜயவாடா, புவனேஸ்வர், பாட்னா, லக்னோ, சண்டிகார் நகரங்களுக்கு எடுத்துச் சென்றன.

முதல் கட்ட தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கிவிட்ட நிலையில், வரும் 16ஆம் தேதி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments