ஜெ. நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் டெல்லி செல்வார் எனத் தகவல்

0 1698
சென்னை மெரினாவில் அமையும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக, முதலமைச்சர் டெல்லி செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினாவில் அமையும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக, முதலமைச்சர் டெல்லி செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெயலலிதா நினைவகத்தில் ஃபீனிக்ஸ் பறவை போல மண்டபமும், நீர்தடாகங்கள் உள்ளிட்டவையும் அமைகின்றன.

கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். ஜெயலலிதா பிறந்ததினமான பிப்ரவரி 24ஆம் தேதி, ஃபீனிக்ஸ் மண்டபம், முதலில் திறக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments