இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2108
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர்.

வழிகாட்டு நெறிமுறைகளின்படி போட்டிக்கு முன்பாக சாய்னாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், இந்திய பேட்மின்டன் வீரர் பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments