சீனாவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து - 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கித் தவிப்பு

0 1011
சீனாவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து - 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கித் தவிப்பு

சீனாவில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தால் தரைதளத்தில் சிக்கிக் கொண்டுள்ள 22 சுரங்கப்பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு சீனாவின் Shandong மாகாணத்தில், Qixia பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் கடந்த ஞாயிறன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுரங்கத்தில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது வெடி விபத்து ஏற்பட்டு, 22 பணியாளர்கள்  சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments