பணியிலிருந்து நீக்கப்பட்டதால் மனவேதனையில், பள்ளியின் முன்பு பேருந்து ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

0 7411
பணியிலிருந்து நீக்கப்பட்டதால் மனவேதனையில், பள்ளியின் முன்பு பேருந்து ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

கேரளாவில் பணியிலிருந்து நீக்கப்பட்டதால் மனவேதனையில், வாகன ஓட்டுனர் ஒருவர் பள்ளியின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம் மரதெர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர், இங்குள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இவருடன்,இவரது மனைவியையும் பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் போதிய வருமானமின்றி தவித்த ஸ்ரீகுமார், தனது ஆட்டோவின் உள்அமர்ந்து, தீவைத்துக்கொண்டார். கு

மாரின் குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடும், மனைவிக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments