ஜம்மு-காஷ்மீரில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம்

0 620
ஜம்மு-காஷ்மீரில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தோடா என்ற இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகி இருந்தது.

கிஸ்த்வார் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் வீடுகள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதே பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments